2015 வரட்டும் பார்க்கலாம்

வலி மறந்து எழ ஒரு மருந்தாக இருக்கலாம்...
வதை மறந்து தொழ ஒரு இறை அடையாளம் காட்டலாம்...

எதையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை மட்டும் நாம்
மறக்காமல் இருப்போம்,
எல்லா ஆண்டுகளும் நமக்கு கற்றுத்தரும் ஒரே பாடம் இது ஒன்றுதான்.

எழுதியவர் : வரலாறு சுரேஷ் (23-Dec-14, 3:10 am)
பார்வை : 97

மேலே