தயங்காதே தோழா - உதயா

தோழா!!!!!!
நீ காணும்
ஒவ்வொரு தோல்வியும்
வெற்றிக்கான அனுபவங்கள்

அனுபவங்களை
கற்க தயங்காதே
தயாராகு
சரித்திரம் படைக்கலாம்.........

எழுதியவர் : udayakumar (21-Dec-14, 8:55 am)
சேர்த்தது : உதயகுமார்
பார்வை : 64

மேலே