இப்படி இல்லா அப்படி கொண்டா

வேடம் இல்லா
மோகம் இல்லா
பாசம் கொண்டா

மேகம் இல்லா
பறவை இல்லா
வானம் கொண்டா

சூரியன் இல்லா
வெளிச்சம் இல்லா
பூமி கொண்டா

இடி இல்லா
மின்னல் இல்லா
மழை கொண்டா

நூல் இல்லா
தரி இல்லா
ஆடை கொண்டா

உப்பு இல்லா
காரம் இல்லா
சுவை கொண்டா

எழுத்து இல்லா
வரிகள் இல்லா
கவிதை கொண்டா

போர் இல்லா
பொறாமை இல்லா
உலகம் கொண்டா

கண்கள் இல்லா
கனவு இல்லா
உரக்கம் கொண்டா

மந்திரம் இல்லா
தவம் இல்லா
தெய்வம் கொண்டா

பணம் இல்லா
பதவி இல்லா
உறவு கொண்டா

காமம் இல்லா
மாதம் இல்லா
பிள்ளை கொண்டா

உருவம் இல்லா
உயிர் இல்லா
உடல் கொண்டா

எப்படி இருக்கும்
இப்படி இருக்க
அப்படி இருக்கும்
அழகிய உலகம்

எழுதியவர் : பன்னீர் karkky (22-Dec-14, 8:29 pm)
பார்வை : 150

மேலே