அன்னை தந்த வரம்

கருவறையில் என்னை சுமந்தவளே ,

வகுப்பறைக்கு என்னை அன்னுபியவளே ,

கல்லறைக்கு மட்டும் என்னை விட்டு போனது என் தாயே ?

மீண்டும், என் கருவறையில் வந்து பிறப்பதற்க .!!!

எழுதியவர் : srihemalathaa.n (12-Apr-11, 4:31 pm)
சேர்த்தது : srihemalathaa.n
பார்வை : 337

மேலே