பாரதீ !

புதுமைகள் படைக்கும் பாரதி .       புத்துயிர் கொடுக்கும் பார்நதி .

உன் எழுத்துகள் என்றும் இளமை.       உன்னால் தமிழ் அடைந்தது பெருமை .

புதுக்கவிதைக்கு வித்திட்டாய் .      தமிழ் விதியை மாற்றி எழுதினாய்.

பெண்களை வீட்டிலிருந்து வெளிஏற்றினாய் .           ஆங்கிலேயர்களை நம் நாட்டிலிருந்து வெளிஏற்றினாய்.

நீ இறந்ததால் தமிழ்   அடைந்தது   வறுமை .            நீ   வாழும் போது நான் வாழவில்லை என்று நினைக்கும் போது நான் ஆனேன் சிறுமை .

எழுதியவர் : (12-Apr-11, 4:29 pm)
சேர்த்தது : srihemalathaa.n
பார்வை : 307

மேலே