ஆன்மா

நினைவுகளை திரும்பி பார்க்கசொல்லும்
நினைக்கையில் அழுது பார்க்கசொல்லும்
அருகில் ஒரு துணையை தேட சொல்லும்
உன்னை மறந்து சிறிது பார்க்க சொல்லும்
தூங்கினால் எழுந்து நடக்க சொல்லும்
நின்றால் நடந்து பார்க்க சொல்லும்
நடந்தால் கடந்துஓட சொல்லும்
ஓடினால் பறந்துபார்க்க சொல்லும்
இவை அனைத்தும் உன்னுள் இருக்கின்றன...,