சும்மா சொல்லவில்லை

சுவைத்திடவே அழைத்தேன் உன்னை
சுவைத்தே பார்த்தாய் என்னை
சுவைகள் அதிகம் என்று
சுவைதே சொன்னாய் என்னை..
சும்மா சொல்லவில்லை உன்னை
என் சுவையே நீ தான் என
சுருக்கமாய் சொல்கிறேன் உன்னை
சுத்தியே போட்டு விடு என்னை.
காலங்கள் கடக்கும் முன் என்
காமங்களை கரைத்து குடித்து விட்டு
கர்ப்பிணியாய் நீயும் என்னை
கல்யாணம் செய்து கொள்வாயா?