பிரிவு

நொடிமுள் ஒவ்வொருமுறை
நகரும்பொழுதும்...

இதயம் நின்றுவிடுவதுபோல்
துடிக்கிறது...

நட்பில்...
பிரிவென்பது மரணத்தின்
வலிதானோ...

எழுதியவர் : Ivan (13-Apr-11, 9:11 am)
சேர்த்தது : சகா சலீம் கான்
பார்வை : 779

மேலே