தோழி

நம் கதைக்கு
காதலென்று
முற்றுபுள்ளி வைக்காமல்
நட்பென்னும் நாவலை
தொடர்வோம் வா.
என் அன்பார்ந்த தோழி..

எழுதியவர் : வெங்கட்ராமன் ௨௧௦௬௧௯௮௫ (12-Apr-11, 9:23 pm)
Tanglish : thozhi
பார்வை : 951

மேலே