அறிவியல் பரப்பு மாமணி-2014=விருது

தோழமைகளே

வணக்கமும் வாழ்த்தும்

2015ஆம் ஆண்டின் முதல் விருதாக "அறிவியல் பரப்பு மாமணி-2014"=விருது எனது மகன் இரட்டைக் கோடு முனைவருக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

அறிவியல் செய்திகளை அருமையாக தனது படைப்பில் புகுத்தியும் அருமையான படைப்புகளில் நகையுணர்வு மிளிர சொற்சிலம்பம் ஆடும் முனைவர். வினோத்கன்னா "அறிவியல் பரப்பு மாமணி-2014"=விருது எனும் விருது பெறுகின்றார்.

எழுதியவர் : அகன் (28-Dec-14, 11:16 am)
பார்வை : 167

மேலே