வர்ணனை வளர்மணி-2014-விருது

தோழமை உள்ளத்தீர்

வணக்கமும் வாழ்த்தும்


2015ஆம் ஆண்டின் முதல் விருதாக "வர்ணனை வளர்மணி-2014"-விருது இருவருக்கு அளிக்கப்படுகிறது.

நிகழ்வு ஒன்றின் வர்ணனை என்பது முன்னமே தயாரித்து வந்து மேடையில் அளிப்பது என்றும் அவ்வப்போது நேரடியாக அளிப்பது எனறும் இருவகைப படும்.அழகிய வார்த்தைகள் வர்ணனையின் முதுகெலும்பு. உச்சரிப்பு நெற்றிப் போட்டு. குரல்வளம் இதயம்.கலவட்டுப்பாடு மூளை...தொடர்ந்து சனவரி 26 மற்றும் ஆசஸ்ட் 15ல் பல ஆண்டுகள் (25 முறை )அரசின் அணிவகுப்புக்கு நேரடி வர்ணனை அளித்தவன் நான் தேசியத்தலைவர்களின் புதுச்சேரி நிகழ்ச்சிகளுக்கு வர்ணனையாளன் என 500 மேடைக்கண்டவன் எனவே வர்ணனையின் முக்கியத்துவமும் தரமும் உணர்ந்தவன் .

இவ்வகையில் தளத்தில் இரண்டு வர்ணனையாளர்களை நான் இனங்க்கண்டறிந்துள்ளேன்
இதற்கு நான் நட்புணர்வு மிளிர் நன்மணி பழநிகுமாருக்கு நன்றி சொல்லவேண்டும்..அவரின் நூல் வெளியீது நிகழ்வில் தான் இந்த பாவலர்களை இனங்கண்டென் .இருவரும் நல்ல படைப்பாளிகளும் என்பது கூடுதல் செய்தி

ஒருவர் தோழர் சஹானாதாஸ்
மற்றவர் சுந்தரேசன்

எனவே இவர்களுக்கு "வர்ணனை வளர்மணி-2014"-விருது எனும் விருது அளித்து மகிழ்கிறேன்
















செற்கள் சொர்கூட்டு

எழுதியவர் : அகன் (28-Dec-14, 11:07 am)
பார்வை : 183

மேலே