அவளாலே அகிலம் அழகு

முள்ளும் அழகு
மலரும் அழகு - காரணம் தனது
தெத்துப் பல் தெரிய சிரிக்கும் எனது காதல்
தேவதை அழகு....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் வா (28-Dec-14, 10:59 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 76

மேலே