நோய்

இவன் விதியின் வழி தனிலே வலி அதிகம்!
இவன் செய்த பாவம்
அன்றோ! பிறவி பலன்
அன்றோ!யார் அறிவார்!
நிதம் நின்று காப்பவனே
விதி வழி என்று உறைத்தான்!
தாரை கண்ணீர் வடித்தாலும்
தலைவிதியை யார் மாற்ற !
இவன் வேண்டு இறை தூக்கம்!
இவன் பிறவி இது என்றால்
ஆசை ஏனோ!
ஆயுள் குறை
சாபம் கொடு!
இறைவா! இறைவா!

எழுதியவர் : கிரிதரன் (29-Dec-14, 3:46 pm)
சேர்த்தது : கிரிதரன்
Tanglish : noy
பார்வை : 67

மேலே