ஆண்டுகள் பலவாயினும்

கைகளிலும்
கால் முளைகிறது
நம்மோடு
போட்டி போட
அவனும் தயாராகி விட்டான்
தத்துவங்கள்
அடிக்கிகொண்டே போவதும்
அதை வாசித்து கொண்டே
இருப்பதும்
சோம்பேறித்தனத்தின்
அடையாளமாக
திகழுகின்றன.
முதுகெலும்பை
முறித்து கொண்டே
வாழ்கிறது
இந்த கூட்டம்
வெட்கமாய் இருக்கிறது
நானும் இவர்களோடு
வாழ்வதை நினைத்து.

எழுதியவர் : ரிச்சர்ட் (31-Dec-14, 3:37 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
பார்வை : 66

மேலே