புதிய வாழ்வை தொடங்கிடுவோம்

கடந்த கால
கவலைகளின்
நினைவுகளை சுமந்து
கண்ணீர் சிந்துவதை விட.....
எதிர்கால
வாழ்கையின்
லட்சியத்தை சுமந்து
உதிரம் சிந்து!!...

தோல்வியை கண்டு
துவண்டு போகாமல் ...
தோல்வியின் துணைக்கொண்டு
வெற்றியை தொடு!!...

மறைய போகும் வருடத்தை
மனதில் கொள்ளாமல்...
வரபோகும் வருடத்தை
வெற்றிகனியுடன் தொடங்க !!...

மனதார வாழ்த்துகிறேன்.......
"என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!...."

எழுதியவர் : பிரதீப் நாயர் (31-Dec-14, 6:54 pm)
பார்வை : 75

மேலே