உன்னையே வேண்டும்

சிறு துளி பெறும் வெள்ளமாய்
என் சிந்தனையில் நீ வந்தாய்
சிரித்தே மகிழ்வித்து என்னை
சிறகடித்து பறக்க வைத்தாய்.

சிவப்பு கம்பளம் விரித்து
வரவேற்கிறேன் உன்னை நான்
சிறப்பாய் வாழ்ந்திடவே
அழைக்கின்றேன் வா.

உன் அருமை அறிந்தே நான்
உன்னையே வேண்டும் என்று
உறுதியாய் என் உள்ளம்
சொல்லுதடி.

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (1-Jan-15, 11:13 am)
சேர்த்தது : மன்சூர் அலி
Tanglish : unnaiye vENtum
பார்வை : 64

மேலே