வாழ்கை பசி
நவீனத்தின்
சாயலில்
நசுங்கி திரிந்தது
இளமை ,
வெண்மையின்
முகத்திரைகள்
சுருங்கி
கிழிந்தாலும் ,
வறுமையின்
வாகனம்
வாசல் முன்
நகராமல் நிற்கிறது ,
இள மயிலின்
கூதகாட்டின்
பார் பிளவு
வறுமையை
எதுத்து நிற்கிறது ,
உழைத்தப்பன்
ஊடந்தான்
வளர்த்த பொண்டு
உர்குலைந்தது,
செயா
செவி
செவிடாய் போக
பசி கொண்ட
அரளி மரம்
விழுங்கி போனதோ .