காதல் என்பது வலி
எண்ணியவுடன் உடைந்த திண்ணிய நெஞ்சமும்
வெளியேறிய விழியோரக்கன்நீரும்
அது தாங்கி சென்ற அவள் கண நேரச்சிந்தனையும்
இழந்தோம் என்றுனர்த்திய இளங்கறு சதை இதயமும்
காட்சி பிழையாய் களைந்த கனவு நாட்களும்
சொல்லிற்று
பிரிவென்றால்
காதல் என்பது வலி.