“பொங்கல் கவிதை போட்டி 2015”-சாதி ஒழி மதம் அழி

சாதி ஒழி ! மதம் அழி!
(சா)பம் யார் கொடுத்தது?
(தி)னமும் வேர் அழுதது;
(ம)ண்ணில் வாழ்கிறேன்
என்னில் புரிய முயல்கிறேன்;
(தம்)பட்டம் எதற்கு?
ஆர்ப்பாட்டம் இதற்கு;
நிழல் இருக்கிறது
காப்பதற்கு; நீரில்
வளங்கள் இருக்கிறது
நான் வாழ்வதற்கு;
பழங்கள் கொடுக்கிறதே
உண்பதற்கு;
உண்டபின்;
யார் விதைப்பார் என் தாயை?
-மனக்கவிஞன்
உறுதி:
இந்த படைப்பு என்னால் “பொங்கல் கவிதை போட்டி 2015க்காக பதிவு செய்யப்பட்டுள்ளது
--மனக்கவிஞன்
உண்மைபெயர் : AJAY LAKSHMAN .M
முகவரி : w/5 251 malayappa gounder layout , gandhinagar , udumalpet ,Tirupur (DT) , INDIA, pin:642154
வயது : 21
தொடர்பு எண்: +919003570978