தேர்தல் முடிவு

பத்து விரலில் ஒரு விரலோ
பாவமான சாட்சியாய்
ஒத்தை விரலாய் சுட்டு விரலோ
ஓட்டு போடும் ஆட்சியால்
சுட்டும் விரலும் சொட்டும் இரத்தமும்
சுதந்திரத்திற்காய் இனியொருமுறை சேரலாம்

எழுதியவர் : . ' .கவி (15-Apr-11, 2:51 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 398

மேலே