மாற்றம்

சதைகள்
எல்லாம்
உளுத்து போனது
எலும்புகள்
மெல்ல மெல்ல
தெரிய ஆரம்பித்தன
புதைந்து
மூன்று
மாதங்கள் முடிந்திருக்கும்
பிணம்
என்ற பெயரிலிருந்து
எலும்பு கூடு
என்ற பெயருக்கு
மாறியிருக்கிறேன் ,

உயிரோடு
இருக்கும் போது
துரத்திய மாற்றங்கள்

இறந்த பிறகும்
பின் தொடருகிறது .

எழுதியவர் : ரிச்சர்ட் (4-Jan-15, 5:53 pm)
சேர்த்தது : ரிச்சர்ட்
Tanglish : maatram
பார்வை : 106

மேலே