நானும் கணன் தான்

பணத்திற்கு
பல கணன்கள்...
- உயிர் பிழைக்க...

அறிவுக்கும் பல
கணன்கள்...
- மாணவர்களாய்...

மங்கையர்களின்
இதயத்திற்கும்
பல கணன்கள்...

அவரகளது
வரிசையில்
நானும்
ஒருவன்...

எழுதியவர் : சூரஜ் மோகனவேல்... (5-Jan-15, 10:00 pm)
பார்வை : 79

மேலே