அஃக்மார்க் கவிதை

*
நீ என்னை
மதிப்பீடு செய்தாய்.
நான் உன்னை
மதிப்பீடு செய்தேன்.
இருவரும் இணைவதற்கு
அம்மதிப்பீட்டு
மார்க் தான்
நம் காதலுக்கான
அஃக் மார்க்கோ….?
**

எழுதியவர் : ந.க.துறைவன் (7-Jan-15, 9:05 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 64

மேலே