வலியவன் மெலியவன்

வலியவன் கூட
மெலியவன் தான்
மனதினில் பயமிருந்தால்

மெலியவன் கூட
வலியவன் தான்
மனதினில் பலமிருந்தால்

எழுதியவர் : அகத்தியா (8-Jan-15, 2:11 am)
பார்வை : 85

மேலே