கண்ணாமூச்சீ

ஒளித்து வைத்திருக்கும்
விசித்திரங்களை
விரித்துக் காட்டுகிறது இரவு!
அதை மறைக்கப்பார்க்கிறது பகல்!.

எழுதியவர் : அ.நௌசாத் அலி (9-Jan-15, 10:09 pm)
சேர்த்தது : நௌசாத் அலி
பார்வை : 131

மேலே