புகைப்பர் வாக்குமூலம்

என்னை
கொல்வதற்காக
நான்
ஏற்பாடு செய்த
ஆயுட்கால
ஒப்பந்தக் கொலையாளி
"வெண்சுருட்டு"

எழுதியவர் : selvanesan (10-Jan-15, 9:31 am)
பார்வை : 192

மேலே