கொன்னல்

காகத்திற்கு ஏதும்
கொன்னல் வாயென்று
எண்ணுகிறேன்.
காதல் என்று
சொல்ல முடியாமல்
"கா-கா" என்பதுடன்
நிறுத்திக் கொள்கிறதே!.

எழுதியவர் : அ.நௌசாத் அலி (9-Jan-15, 10:44 pm)
சேர்த்தது : நௌசாத் அலி
பார்வை : 56

மேலே