ரசனை

அந்த இருளடைந்த இடத்தின்
அலறல் ஓசையையும்
ரசிக்க தொடங்கினேன் ,

பயத்தில் அவள்
என் கையை
இருக்க பற்றிய போது....

எழுதியவர் : வினோத்சுப்பையா (15-Jan-15, 10:56 pm)
Tanglish : rasanai
பார்வை : 76

மேலே