பார்வை

பார்வை
=========

என் ஆண் பார்வை
உன் பெண் பார்வை
இவை இரண்டும்
இணைந்து பிறந்த நம்
காதல் குழந்தைக்கு
நான் இட்ட பெயர்
'' கவிதை ''

எழுதியவர் : பா.மா. கிருஷ்ணமூர்த்தி (16-Jan-15, 7:17 pm)
Tanglish : parvai
பார்வை : 70

மேலே