எனக்குள் நீ தானடி

என் கவிதைக்குள்
கருவாய் நீ வந்தாய்
உன் கற்புக்குள்
கரும்பாய் நான் வந்தேன்.

என் மனதிற்குள்
மணமாய் நீ இருந்தாய்
உன் உடலுக்கு
சுகமாய் நான் இருந்தேன்.

சுவையோடு சுவையாய்
நான் இருக்க
சுவைத்தே மகிந்திடுவோம்
வா பெண்ணே..

எழுதியவர் : அ. மன்சூர் அலி..ஆவடி,.சென்னை (22-Jan-15, 11:16 am)
சேர்த்தது : மன்சூர் அலி
பார்வை : 93

மேலே