க வலை
மனிதன்
தனக்குத்தானே
விரித்துக் கொள்ளும்
வலை
( க) வலை .
வலையில் சிக்கி சாகும்
மீன்களைப் போல
நம்பிக்கை இல்லாதமனிதன்
கவலையில்
சிக்கிசாகிறான் .
* ஞானசித்தன் *
95000 68743
மனிதன்
தனக்குத்தானே
விரித்துக் கொள்ளும்
வலை
( க) வலை .
வலையில் சிக்கி சாகும்
மீன்களைப் போல
நம்பிக்கை இல்லாதமனிதன்
கவலையில்
சிக்கிசாகிறான் .
* ஞானசித்தன் *
95000 68743