என் தேவதை நீ தான்

எனக்கான ஒரு தேவதை
நீ !

ஆயிரம் மலர்கள் இவ்வுலகில்
பூத்து குளிங்கினாலும் !


நான் நேசிக்கும் சுவாசிக்கும்
ஒரே மலர் என் உயிரே நீதான் .

எழுதியவர் : ரவி . சு (23-Jan-15, 10:29 pm)
பார்வை : 1301

மேலே