சொல்லி வருவதில்லை - இது கற்பனைக் கலை

பறக்குது பாரு பசுமாடு - உன்
பார்வையில் இல்லை கோளாறு
நினைத்தது நடக்கும் நீ பாரு
நீ கற்பனை செய்யாட்டி லைப் போரு....!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (25-Jan-15, 4:26 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 66

மேலே