நான் எனது

நான் என்றும் இப்படி தான்
உங்களுக்கு பிடிக்கலாம்
பிடிக்காமலும் போகலாம்
என் பார்வை இப்படி தான்
உங்களுக்கு ரசிக்கலாம்
ரசிக்காமலும் போகலாம்
மாற்றம் என்றும் நல்லது தான்
காலங்கள் மாறலாம் அதனுடன்
காட்சிகளும் மாறி போகலாம்
என் உயிர் தனித்தன்மை தான்

எழுதியவர் : கார்முகில் (25-Jan-15, 5:46 pm)
Tanglish : naan enathu
பார்வை : 75

மேலே