மது கொடுக்கும் மரணம்

மனிதனின் வாழ்வில் பிடிமானம் இல்லாத போதிலும் இந்த குடி பானம் தேவைப்படுகிறது 🍸 !
ரோட்டோரதிலே வழிந்தோடம் சாக்கடை நீர் போல !
ஆங்காங்கே திறந்திருக்கும் மதுக்கடக்கடைகள் !
ஆன்லைனில் விற்கும் கொடுமையை நான் என் சொல்வேன் !
அடுப்படியில் பெண் ஒருவள் குழல் கொண்டு அவிச்சி விற்கும் இட்யிலின் !
அனைத்து பைசக்களும் அரசாங்க கடையிலே( மதுக் கடை ) அலைதிரிவதை நான் கண்டு சொல்வேன் !
பள்ளி அருகிலே பாட்டில் பாட்டிலாக கொண்டு செல்ல !
பாவம் பார்க்கும் பிஞ்சி நெஞ்சிகளின் ஆர்வம் ,
அதை என்னென்று கண்டுக் கொள்ள துடித்து கை நீட்டி வாங்கி ,
இப்படி ரோட்டிலே மயங்கி விழுந்துள்ளதே ?
இது இந்த மாணவனின் தவறில்லை மதிகெட்டு விற்கும் மதுக்கைக்கார்களின் தவறு !
குடிக்க குடிக்க பிடிக்கும்
கொஞ்ச நாள் போனதும் மரணம் வந்து உன்னை அழைக்கும் ( மது ) !