காத்திருப்பேன் உன் வருகைக்காக

பிரிவு நம்மை
பிரிக்க நினைத்தாலும்
நிஜங்களாக
நிழலாடுகின்றன - உன்
நினைவுகள்
அன்பே .............,
நித்தமும் உன்னக்காக
நினைவுகளோடும்
காதல் கனவுகளோடும்
உயிர் போகும் கடைசிவரையில்
காத்திருப்பேன் உன் வருகைக்காக..!

எழுதியவர் : கவிப்ரவீன்குமார் (30-Jan-15, 4:08 pm)
பார்வை : 129

மேலே