காதல் வரவில்லை
மணிக் கணக்காக
கண்ணாடி முன்
நான்
ரசித்து நிற்கிறேன்
மாதக் கணக்காக
தெரு முனையில்
நான்
தவம் கிடக்கிறேன்
வருடக் கணக்காக
அடியே
உன் பின்பு
நான்
நடக்கிறேன்
கடைசி வரை
உனக்கு
காதல் வரவில்லை
எனக்கு
கால்வலி வந்து விட்டது
எனக்கு நீ
கிடைக்கவில்லை
Knee pain - மட்டுமே கிடைத்தது .
* ஞானசித்தன் *
95000 68743