முத்தான காதல்

கடல் சிப்பி நான்.....
மணி முத்து நீ.....
நான் இறந்தால்தான்
நீ என்றால்....
கண்ணிமை
பொழுதில்
மரணம்
கேட்கிறேன்.....!!!
கடல் சிப்பி நான்.....
மணி முத்து நீ.....
நான் இறந்தால்தான்
நீ என்றால்....
கண்ணிமை
பொழுதில்
மரணம்
கேட்கிறேன்.....!!!