அனுபவம்

கடந்து வந்து காணுகிறோம்
காணவில்லை,
பதித்து வந்த தடங்களை...
காலமும் கரையும்
இருக்கும் வரை
பதிய வைப்போம் புதிய பாதங்களை...
''அனுபவம் புதுமை''

எழுதியவர் : கோட்டாறு ஷிபான் அரூஸி (1-Feb-15, 12:48 am)
Tanglish : anupavam
பார்வை : 496

மேலே