வாழ்க்கை

நம் வாழ்வில்
இரவும் தேவை
பகலும் தேவை
ஏன் என்றால்
ஒன்று இல்லாமல்
மற்றொன்று இல்லை
இவுலகில்.

எழுதியவர் : dharini (1-Feb-15, 4:48 pm)
சேர்த்தது : தாரிணி
Tanglish : vaazhkkai
பார்வை : 73

மேலே