சங்கமம்
சங்கமம்
கவிதையில் கருத்துக்கள் சங்கமம்
கடலினி்ல் நதிகள் சங்கமம்
காற்றினில் நறுமணங்கள் சங்கமம்
பூவினில் வண்ணங்கள் சங்கமம்
மேகத்தில் மழைதுளி சங்கமம்
இசையில் குரல்கள் சங்கமம்
ஓசையில் ஒலிகள் சங்கமம்
ஆசையில் இனிமைகள் சங்கமம்
நினைவுகளில் கனவுகள் சங்கமம்
இதழ்களில் இன்பங்கள் சங்கமம்
இன்பத்தில்அதரங்கள் சங்கமம்
காதலில் கண்கள் சங்கமம்
காமத்தில் உடல்கள் சங்கமம்
உறவினில் உணர்ச்சிகள் சங்கமம்
உயிர்தனில் அணுக்கள் சங்கமம்
உள்ளத்தில் உண்மைகள் சங்கமம்
உரிமையில் நெருக்கங்கள் சங்கமம்
வாழ்க்கையில் அனுபவங்கள் சங்கமம்
இலலறத்தில் இன்பதுன்பங்கள் சங்கமம்
தாயின் அரவனைப்பில் சேயின் சங்கமம்
மண்ணுலகின் இயக்கம் ஜீவன்களின் சங்கமமே