களத்துமேடு

களத்துமேடு...!
காதல் யெனும் -
களத்துமேட்டின்...
வாழ்க்கை காற்றில்...!
பதறுகள் -
பறந்துபோக...
மணிகளே..!
மண்ணை -
அலங்கரிக்கின்றன.
களத்துமேடு...!
காதல் யெனும் -
களத்துமேட்டின்...
வாழ்க்கை காற்றில்...!
பதறுகள் -
பறந்துபோக...
மணிகளே..!
மண்ணை -
அலங்கரிக்கின்றன.