தனித்திரு

பெட்டிக்குள் கிடக்கும் பென்சில்களின் மத்தியில்
வேகத்தோடு வெளியே வந்த
பென்சிலின் கிறுக்கல்...

எழுதியவர் : துராந்திரன் குமரவேலு (2-Feb-15, 9:45 pm)
பார்வை : 222

மேலே