தாய்

ஜென்மங்கள் மாறினாலும்
காலங்கள் மாறினாலும்
மாறாதது
தாயன்பு


பல உயிரை அழித்து உருவான
உன்னை பல உயிர்களிடமிருந்து
காப்பவள் தாய்..

எழுதியவர் : (3-Feb-15, 4:27 pm)
Tanglish : thaay
பார்வை : 125

மேலே