ஆதலினால் காதல் செய்வீர்மண் பயனுற வேண்டும்

காதல்...
உச்சரிக்கும்போதே
மனதில் பட்டம் பூச்சிகளின் சிதறல்...
இணைபுரிய ஸ்பரிசம்
எல்லையில்லா ஆனந்தம்..

அகிலத்தை ஆளும்
ஆறாம் அறிவை
ஆட்டி வைக்கும்
"ஹர்மொனின்" நடனம்..

மனித கோப்பையின்
இதய பானத்தை
அள்ளி பருகும்
அழகிய ஜனனம்..

இளைங்கனை
கவிஞன் ஆக்கும்
கவின்மிகு காதல்

முரடனை
மனிதன் ஆக்கும்
எழில்மிகு காதல்

சொற்களால் விளங்காது
ஆதலினால் காதல் செய்வீர்!!!!!!!!

எழுதியவர் : (3-Feb-15, 8:12 pm)
பார்வை : 91

மேலே