உயிர் உள்ளவரை
உனக்காக
உள்ளம்
உருகுதடி....
இது என்னுயிர்
உள்ளவரை
தொடருமடி.....
உனக்கும்
சேர்த்து
சாமி கும்பிட
பக்தி
தந்தது
நம் காதல்......
சில நிமிஷப்
பேச்சும்
சில்மிஷப்
பேச்சும்
நினைத்தால்
நெஞ்சை
வருடும்
அழியாத
நினைவுகளாய்.....
சிரிப்பாய்
சினப்பாய்
எதையும்
நான்
ரசிப்பேன்.....சண்டையின்
சமரசத்திற்கு
காணிக்கை
முத்தங்கள்
வாங்கிக்
கொண்டேன்......