தமிழ்

தாயை கூட Mummy என்று அடுத்தவன்
மொழி யால் கூப்பிடும் நமக்கு....
தாயின் அருமை எப்படி புரியும்
தமிழின் பெருமை எப்படி தெரியும்

எழுதியவர் : நவின் (8-Feb-15, 12:41 pm)
Tanglish : thamizh
பார்வை : 165

மேலே