காதல் நோய்

இளமை காலத்தின்
இம்சையான நோய் - காதல்
மருந்து சாப்பிட்டால் (காதலித்தல்)
மரணம் கூட ஏற்படலாம்...

எழுதியவர் : ஜெகன் (10-Feb-15, 7:51 pm)
Tanglish : kaadhal noy
பார்வை : 171

மேலே