பட்டான உன் கன்னத்தில்

இந்த உலக வாழ்க்கையில்
எனக்கென்று
பெரிய அளவில் எதிரிகள்
யாரும் இல்லை

எனக்கு மட்டும் சொந்தமான
பட்டான உன் கன்னத்தில்
எனது உரிமை இல்லாமல்
கடித்து செல்லும்
கொசுவை தவிர......

எழுதியவர் : சாந்தி ராஜி (10-Feb-15, 10:51 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 79

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே