காத்திடுவேன் உன்னை
மேகமாய் இருந்தால்
என்னில் தவழ்ந்திடு
பனி துளியாய் இருந்தால்
என்னில் குளிர்ந்திடு
மலராய் இருந்தால்
என்னில் மோதிடு
காதலியே எதையும்
தாங்கும் என் இதயம்
காத்திடுவேன் உன்னை ...
மேகமாய் இருந்தால்
என்னில் தவழ்ந்திடு
பனி துளியாய் இருந்தால்
என்னில் குளிர்ந்திடு
மலராய் இருந்தால்
என்னில் மோதிடு
காதலியே எதையும்
தாங்கும் என் இதயம்
காத்திடுவேன் உன்னை ...